இந்தியா

சுஷாந்த் சிங் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் ஆறுதல்

தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டர் ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி

தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டர் ஆறுதல் கூறினார். ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற அவர் சுஷாந்தின் தந்தை கேகே சிங் மற்றும் சகோதரி ராணி சிங்கை சந்தித்து ஆறுதல் கூறினார். பிரபல இந்தி நடிகரான சுஷாந்த்சிங் ராஜ்புத் கடந்த ஜூன்14 ஆம்தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்