இந்தியா

துல்லிய தாக்குதல் : ராணுவத்தின் ஆவண வீடியோ

SURGICAL ATTACK என அழைக்கப்படும் துல்லிய தாக்குதல் குறித்த அரிய வீடியோ காட்சி, "தந்தி டிவி"- க்கு கிடைத்துள்ளது.

தந்தி டிவி
SURGICAL ATTACK என அழைக்கப்படும் துல்லிய தாக்குதல் குறித்த அரிய வீடியோ காட்சி, "தந்தி டிவி"- க்கு கிடைத்துள்ளது. 2016 ம் ஆண்டு செப்டம்பர் 18 ம் தேதி, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஊரி பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சி, மொத்தம் 49 நிமிடங்கள் இடம் பெற்றுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்