இந்தியா

"சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார்" - மலையாள நடிகர் சுரேஷ்கோபி கருத்து

சபரிமலையின் புனிதத்தை கெடுக்க நினைப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார் என்று மலையாள நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சபரிமலையின் புனிதத்தை கெடுக்க நினைப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார் என்று மலையாள நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். சுசீந்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றம் சரியான முடிவை அறிவிக்கவில்லை என்று கூறினார். தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுசீந்திரம் தாணுமாலையன் கோவில் அருகே 3 லட்சம் ரூபாய் செலவில் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சுரேஷ் கோபி தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்