இந்தியா

குஜராத் : தறிகெட்டு ஓடிய கார் ஏற்படுத்திய விபத்து காட்சி

குஜராத் மாநிலம் சூரத்தில், தறிகெட்டு ஓடிய கார், சாலையோரத்தில் நின்ற இருசக்கரவாகனங்கள் மீது மோதி, தீப்பற்றி எரிந்தது.

தந்தி டிவி

குஜராத் மாநிலம் சூரத்தில், தறிகெட்டு ஓடிய கார், சாலையோரத்தில் நின்ற இருசக்கரவாகனங்கள் மீது மோதி, தீப்பற்றி எரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், காருக்குள் இருந்த பெண் உள்ளிட்டோரை அப்பகுதி மக்கள் மீட்டனர். நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை