இந்தியா

#Breaking : "குடியுரிமை சட்டத்திற்கு தடை..?" - CAA விவகாரம் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

"குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி 20 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன"/இடையீட்டு மனுக்களுக்கு பதில் அளிக்க அவகாசம் தேவை - மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா/அப்படி என்றால் புதிய சட்டத்தின் கீழ் யாருக்கும் குடியுரிமை வழங்க மாட்டோம் என மத்திய அரசு உறுதி அளிக்கட்டும் - மனுதாரர் தரப்பு

/"குடியுரிமை சட்டத்தை எதிர்த்த 236 மனுக்களில் எத்தனை மனுக்களுக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளோம்?"/உத்தரவிடாத மனுக்களுக்கும் உத்தரவிட வேண்டியுள்ளது - தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் //கோப்புக்காட்சி/4/குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி வழக்கு - உத்தரவு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்