இந்தியா

மல்லுவுட்டில் புயலை கிளப்பிய பாலியல் வழக்கு.. நடிகை சார்பில் கேவியட் மனு

தந்தி டிவி

சினிமா வாய்ப்பு தருவதாக நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன் ஜாமின் கோரிய நடிகர் சித்திக்கின் மேல்முறையீடு மனுவை, உச்சநீதிமன்றம் நாளை மறுதினம் விசாரிக்கிறது. அவரது முன் ஜாமின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளிபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தலைமறைவான நடிகர் சித்திக்கை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர். வழக்கு விசாணையில், தங்களது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என கேரளா அரசு மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது