கொரோனா தடுப்பூசியால் மரணம்? இழப்பீடு தொகை - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
கொரோனா தடுப்பூசி மரணங்கள், பக்க விளைவுகளுக்கு இழப்பீடு வழங்கும் கொள்கையை வகுக்க முடியுமா என்பதை ஆராயுமாறு, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த பெண், தனது கணவர் கொரோனா தடுப்பூசியால் இறந்ததாகவும், இழப்பீடு வழங்குமாறும் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையில், உச்சநீதிமன்றம் இதை வலியுறுத்தியுள்ளது.