இந்தியா

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் - 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாலியல் புகார் தொடர்பாக நீதிமன்றமே தாமாக முன்வந்து, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நிலையில், நீதிபதிகள் அருண்மிஸ்ரா, பாலிநரிமன் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் விவகார வழக்கில், வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை