இந்தியா

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த ரஞ்சன் கோகாய்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், குடும்பத்தினருடன் திருப்பதியில் பத்மாவதி தாயாரை தரிசித்தார்.

தந்தி டிவி
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், குடும்பத்தினருடன் திருப்பதியில் பத்மாவதி தாயாரை தரிசித்தார். இன்று மாலை சிறப்பு விமானம் மூலம் திருப்பதி வந்த அவர், பத்மாவதி தாயார் கோவிலுக்கு குடும்பத்தாருடன் சென்றார். அங்கு தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று, பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து பிரசாதங்களை வழங்கினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்