Supreme Court of India இந்த வழக்கை மறக்க முடியுமா?.. நாட்டையே பரபரப்பில் வைத்த வழக்கு நாளை விசாரணை சபரிமலையில் பெண்கள் அனுமதி கோரிய வழக்கு- நாளை விசாரணை சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு 6 ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.