உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் நியமனம் : கொலிஜீயம் அளித்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் - தகவல்
உயர்நீதிமன்ற 3 பெண் நீதிபதிகள் உள்பட 8 நீதிபதிகளையும், ஒரு மூத்த வழக்கறிஞரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜீயம் அளித்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.