இந்தியா

நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு தள்ளுபடி

நாடு முழுவதும் உள்ள IIT களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரியும், மாணவர்கள் மீது அக்கறை செலுத்தக்கோரியும் கவுரவ் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது,.

தந்தி டிவி

நாடு முழுவதும் உள்ள IIT களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரியும், மாணவர்கள் மீது அக்கறை செலுத்தக்கோரியும் கவுரவ் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது,. மேலும் மனுதாரர் கவுரவ் குமாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,. இதுபோன்ற கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றும் இந்தவகை மனுக்களைத் தேவையில்லாமல் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் நீதிபதிகள் கண்டித்துள்ளனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்