இந்தியா

திருப்பதியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்வதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று திருமலைக்கு வந்தார்.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்வதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று திருமலைக்கு வந்தார். அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அதிகாரிகள் வரவேற்பளித்தனர். இன்று காலை ரஞ்சன் கோகாய் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் பட்டர்கள், ஸ்ரீரங்கநாயகி மண்டபத்தில் வேத ஆசீர்வாதம் செய்து தீர்த்த பிரசாதம் வழங்கினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு