இந்தியா

கோடையில் வெள்ளமா? மூழ்கிய பைக்.. தமிழகத்தை அதிரவிடும் காட்சிகள்

தந்தி டிவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று மாலை பெய்த பலத்த மழையால் பொள்ளாச்சியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நியூ ஸ்கிம் ரோடு, மழைநீரில் மூழ்கி குளம்போல் காட்சியளித்தது. இதனால் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சாலை அருகிலுள்ள மருத்துவமனை மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் மழைநீர் புகுந்தது. ஆனால் இரவில் நீர் வடிந்து நியூ ஸ்கீம் ரோடு பகுதியில், வழக்கம்போல் போக்குவரத்து நடைபெற்றது.

Byelection | 4 கட்சியையும் எதிர்த்து `கம்யூ.,’ நிறுத்திய வேட்பாளர்கள்.. அவர்களின் `மாஸ் பின்னணி’

Protest | புதிய தலைமை செயலகத்தை எதிர்த்து ஒன்றிணைந்த 9 மீனவ கிராமம்

BREAKING || தாராபுரம் இடைத்தேர்தல்...இவ்வளவு பேர் போட்டியா?-இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பு மனுக்கள்

BREAKING || "அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை..." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்