இந்தியா

பாலுறவு வயதை 16 ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திற்கு ஆலோசனை

தந்தி டிவி

பாலுறவு வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுவர்களையும், பலவந்தமாக பாலியல் சீண்டலில் ஈடுபடுவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரே மாதிரியாக நடத்தக்கூடாது என்றுகூறியுள்ளார்.

பாலியல் சீண்டல், சம்மதத்துடன் பாலுறவு இந்த இரண்டையும் வேறுபடுத்தி பார்க்க சட்டம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார். வளர் இளம் பருவத்தினரிடையே சம்மதத்துடனான பாலுறவுக்கு போக்சோ, பாலியல் வன்கொடுமை சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

YouTuber | Theft | யூடியூபர் மதுமிதா வீட்டில் கொள்ளை வழக்கில் திருப்பம்.. அதிரடியாக தூக்கிய போலீசார்

BREAKING | Chennai Crime News | சென்னையில் கேங் வார்? இளைஞர் வெட்டிப் படுகொலை

Ramanathapuram | மோதி கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்.. தடுக்க சென்ற பெண் காவலருக்கு நேர்ந்த சோகம்

Mekedatu Dam | Tamilnadu | Karnataka | "மேகதாது அணை - நிபுணர் குழு ஆய்வு செய்ய உள்ளனர்.." DKS

CM Vijay | Vidya Ramraj | வித்யா ராம்ராஜுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை.. CM விஜய் அறிவிப்பு