இந்தியா

சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா - மம்தா தலைமையில் பிரமாண்ட பேரணி

மேற்கு வங்காள மாநிலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125வது பிறந்த நாளையொட்டி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி

மேற்கு வங்காள மாநிலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125வது பிறந்த நாளையொட்டி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள ஷியாம் பஜார் பகுதியிலிருந்து ரெட் சாலை வரையிலான பேரணியில் மம்தாவிற்கு பின்னால் கட்சி தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்காண தொண்டர்கள் நடந்து சென்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்