இந்தியா

பேருந்து மேற்கூரை மீது பயணம், கூச்சலிட்ட கல்லூரி மாணவர்கள்...

சென்னையில் நேற்று, தாம்பரம் - பாரிமுனை வழிதடத்தில் இயக்கப்படும் 21ஜி பேருந்தின் மேற்கூரை மீது கல்லூரி மாணவர்கள் சிலர் அமர்ந்து, கூச்சலிட்டபடியே சென்றனர்.

தந்தி டிவி

சென்னையில் நேற்று, தாம்பரம் - பாரிமுனை வழிதடத்தில் இயக்கப்படும் 21ஜி பேருந்தின் மேற்கூரை மீது கல்லூரி மாணவர்கள் சிலர் அமர்ந்து, கூச்சலிட்டபடியே சென்றனர்.

"கல்லூரி மாணவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்" - கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர்

கல்லூரி மாணவர்கள் வன்முறை பாதைக்கு செல்லாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருப்பதாக, சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு போலீசார் மொட்டை அடித்ததாக குற்றச்சாட்டு - "யாரோ செய்த தவறுக்கு, தொடர்பில்லாதவர்களை தண்டிப்பதா...?"

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு