இந்தியா

குஜராத் : மாணவர்கள் சுதந்திர தினம் மற்றும் ராக்கி பண்டிகை கொண்டாட்டம்

குஜராத்தில் உள்ள சூரத் நகரில், பள்ளி ஒன்றில் 670 மாணவர்கள் இணைந்து தேசியக்கொடி மற்றும் ராக்கி கயிறு வடிவில் சங்கிலி அமைப்பை ஒன்றை உருவாக்கியது அனைவரையும் கவர்ந்துள்ளது.

தந்தி டிவி

குஜராத்தில் உள்ள சூரத் நகரில், பள்ளி ஒன்றில் 670 மாணவர்கள் இணைந்து தேசியக்கொடி மற்றும் ராக்கி கயிறு வடிவில் சங்கிலி அமைப்பை ஒன்றை உருவாக்கியது அனைவரையும் கவர்ந்துள்ளது. நாளைய தினம் சுதந்திர தினம் மற்றும் ராக்கி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி 670 பள்ளி மாணவர்கள் தேசியக்கொடியுடன், ராக்கி கயிறு இணைந்திருப்பது போல சங்கிலி தொடர் அமைப்பை உருவாக்கி கொண்டாடினர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்கள், சங்கிலி அமைப்பில் இருந்து கலையும் காட்சிகளும் அனைவரையும் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

Suryavanshi | சச்சின் சாதனையை முறியடித்து `சரித்திரம்’ படைத்த சூர்யவன்ஷி

TVK Vaigaichelvan | ``CM விஜய் இன்னும் கால் நூற்றாண்டுக்கு தேவை..'' | வைகைச் செல்வன் நெகிழ்ச்சி

Ammonia gas leak | தமிழகத்தையே உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம்.. 60% முடிந்தது

Ammonia Gas Leak | ``60% முடிந்தது’’ - கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடும் திருவள்ளூர்

Parliament Session | தமிழகம், மேற்கு வங்கம் ஆட்சி மாற்றத்துக்கு பின் கூடும் நாடாளுமன்றம்