இந்தியா

தண்ணீரை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்பு

பொறியியல் மாணவர்கள் உருவாக்கிய ஸ்மார்ட் வாஷ்பேசின்

தந்தி டிவி

உத்தர பிரதேச மாநிலம், மொரதாபாத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து "ஸ்மாட் வாஷ்பேசினை" வடிவமைத்துள்ளனர். இந்த வாஷ்பேசின் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். வாஷ்பேசின் குழாயில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் செல்போனுக்கு குறுந்தகவல்கள் மூலம் எச்சரிக்கும் விதமாக இதனை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்