இந்தியா

கண்ணாடி குவளைகளில் அமர்ந்து யோகா செய்த மாணவி

உலக யோகா தினம் - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முயற்சி : கண்ணாடி குவளைகளில் அமர்ந்து யோகா செய்த மாணவி

தந்தி டிவி

உலக யோகா தினம் வரும் 21 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், நீர்நிலைகளை பாதுகாத்தல் என மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக ஒன்பதாம் வகுப்பு மாணவி கல்பனா, யோகா கலைகள் செய்து அசத்தினார். கண்ணாடி குவளைகளில், அமர்ந்து யோகா செய்து அசத்திய மாணவியை, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உள்பட பலரும் பாராட்டினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்