இந்தியா

தண்ணீரில் மிதந்தவாறு சாந்தியாசனம் - கின்னஸ் சாதனை புரிந்த 11 வயது மாணவன்

யோகாசன முறையில் அரை மணிநேரம் தண்ணீரில் மிதந்து 11 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

தந்தி டிவி

யோகாசன முறையில் அரை மணிநேரம் தண்ணீரில் மிதந்து 11 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சிவகுரு, பாலிதின் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுகாக யோகாசனம் மூலம் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டார். சாந்தியாசனம் முறையில் அரை மணிநேரம் தண்ணீரில் மிதந்த அவர் அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை