இந்தியா

மாணவர்களின் கைதுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, மாணவர்களின் கைதுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, மாணவர்களின் கைதுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான மனுவை, விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஜாமியா பல்கலை கழக வன்முறை தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் மற்றும் டெல்லி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Sathyaraj | சிபிராஜ் Dress குறித்த கேள்வி.. கிண்டலாக பதில் சொன்ன தந்தை சத்யராஜ்..!

TN Election 2026 | "இப்ப நான் வந்தேன்" - காரசாரமாக பேசிய T.ராஜேந்தர்

🔴LIVE : AssemblyElection2026 | 3 கோடியை தாண்டிய வாக்குகள் தமிழகத்தில் பெரிய சர்ப்ரைஸ்

TN Election "எல்லாரும் முன் வந்து ஓட்டு போடுறாங்க.." வாக்களித்த பின் நெகிழ்ச்சியாக சொன்ன பரத்

TN Election 2026 | குவியும் ஓட்டுகள்.. இளம் வாக்காளர்கள் சொன்ன கருத்து