இந்தியா

"அவை மரபுகளை மீறினால் கடும் நடவடிக்கை" - உறுப்பினர்களுக்கு மாநிலங்களவை தலைவர் எச்சரிக்கை

மாநிலங்களவை மரபுகளை மீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை தலைவர் வெங்கைய்ய நாயுடு எச்சரிக்கை செய்தார்.

தந்தி டிவி

மாநிலங்களவை மரபுகளை மீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை தலைவர் வெங்கைய்ய நாயுடு எச்சரிக்கை செய்தார். அவைக்கு பதாகைகள் முகமூடி ஏர்-ப்யூரிபையர் போன்றவற்றை கொண்டுவருவது தடை செய்யப்பட்டது என்று உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.வரும் காலங்களில் இது போன்ற பொருட்களை கொண்டுவந்து அவையின் மரபுகளை மீறும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை