இந்தியா

முழு அடைப்பு போராட்டம் வாபஸ் : அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

புதுச்சேரியில் வரும் 27 ஆம் தேதி நடைபெறவிருந்த முழு அடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தந்தி டிவி

புதுச்சேரியில் வரும் 27 ஆம் தேதி நடைபெறவிருந்த முழு அடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, நலவாரியம் அமைக்க வேண்டும் மற்றும் பண்டிகை கால உதவித்தொகையினை முறையாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால், அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்