இந்தியா

3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு : டிசம்பர் 26-ம் தேதி வங்கிகள் வேலை நிறுத்தம்

3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 26-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போவதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 26-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போவதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்துள்ளது. தேனா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளை ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவ்வாறு இணைக்கப்படும் வங்கி, நாட்டிலேயே 3-வது பெரிய வங்கியாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 26-ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் 9 தொழிற்சங்கங்கள் பஙகேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை