இந்தியா

மீனை தட்டி விட்ட தெரு நாய்... குனிந்து கல்லை கையில் எடுத்ததும் பாய்ந்து தாக்கிய அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திருத்தாலா பகுதியில், தெரு நாய்களால் அச்சம் ஏற்பட்டுள்ளது. கடைவீதிகளில் செல்லும்போது தெரு நாய்கள் பாய்ந்து கடிக்க வருவதால், பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் சாலையில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்களை தெருநாய் கடிக்க பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.. 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ