இந்தியா

குஜராத்தில் பள்ளி வேன் ஓட்டுநரை கொடூரமாகத் தாக்கிய தெரு நாய்

குஜராத்தில் பள்ளி வேன் ஓட்டுநரை கொடூரமாகத் தாக்கிய தெரு நாய்

thanthitv

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் பள்ளி வேனை நிறுத்திச் சிறுமியை ஏற்றிய ஓட்டுநரைத் தெரு நாய் ஒன்று கொடூரமாகத் கடித்துக் குதறியுள்ளது.

வேனை விட்டு இறங்கிய ஓட்டுநரைக் கீழே தள்ளிய அந்த வெறிநாய்க் கடித்துக் குதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், அப்பகுதியில் அதிகரித்து வரும் தெரு நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Veeramani Case | CTR | "எந்த பாரபட்சமும் இல்ல, யாரும் தப்பிக்க முடியாது.." - ஓபனாக அடித்த அமைச்சர்

Bank Robbery | சினிமா பாணியில் வங்கியில் புகுந்த கொள்ளை கும்பல்.. துப்பாக்கி முனையில் கைவரிசை

#BREAKING || Today Gold Price | நேற்று ஏறிய வேகத்தில் இன்று இறங்கியது தங்கம் விலை

PM Modi | Chennai Metro | பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ.. தொடங்கி வைக்கிறார் PM மோடி

BREAKING || அதிரவைத்த வீரமணி வழக்கு - மக்களுக்கு சென்னை போலீஸ் கொடுத்த அலர்ட்