இந்தியா

8 ஆவது நாளாக விடிய விடிய வாகன சோதனை, இனியும் தொடரும் - ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

8 ஆவது நாளாக விடிய விடிய வாகன சோதனை : வாகன சோதனையில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்"

தந்தி டிவி

சென்னையில் எட்டாவது நாளாக நேற்றும் காவல்துறையினர் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். குற்றங்களை குறைக்கவும், ரவுடிகளின் நடமாட்டத்தை ஒழிக்கவும் தொடர்ந்து நடத்தப் பட்டு வரும் சோதனையை

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் இரவு நேரங்களில் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார் .. இந்த ஸ்டார்மிங் ஆபரேசன் இன்னும் ஒரு சில நாட்கள் தொடரும் என்றும் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்