"முடிஞ்சா தடுத்து பாருங்க" -சுவர் ஏறிக்குதித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்
தந்தி டிவி
• சுவர் ஏறி குதித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்
• ஜெயபிரகாஷ் நாராயணன் சிலைக்கு மரியாதை செலுத்த சென்றபோது பரபரப்பு
• கட்டுமான பணியை காரணம் காட்டி அனுமதி மறுப்பு