இந்தியா

ஒரே நாளில் ரூ.14 லட்சம் கோடி லாஸ்... அதிர்ச்சி கொடுத்த மும்பை பங்கு சந்தை

தந்தி டிவி

மார்ச் 13 - ரூ.14 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்/மார்ச் ௧௪ சென்செக்ஸ் - 72,761, 906 புள்ளிகள் சரிவு  நிப்டி - 21,௯௯௭ 338 புள்ளிகள் சரிவு/1,100 நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி, முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு/கடந்த 4 ஆண்டுகளில், ஒரே நாளில் ஏற்பட்ட 2வது அதிகபட்ச இழப்பு இது தான்/அதானி குழும பங்குகள் மொத்த மதிப்பு மார்ச் 12 - ரூ.15.8 லட்சம் கோடி மார்ச் 13 - ரூ.14.7 லட்சம் கோடி ரூ.1.1 லட்சம் கோடி இழப்பு/அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை என்று தகவல் உலகெங்கும் பங்குச்சந்தை வீழ்ச்சி/மார்ச் 14 காலை சென்செக்ஸ் - 72,948ஆக உயர்வு 186 புள்ளிகள் அதிகரிப்பு/

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்