இந்தியா

மாநில பாரா விளையாட்டு போட்டிகள் : அசத்திய மாற்றுத்திறனாளி வீரர்கள்

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா திடலில் மாநில பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

தந்தி டிவி

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா திடலில் மாநில பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் இருந்து 360 மாற்றுத்திறனாளிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கோப்பை, சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்