இந்தியா

இலங்கையின் 76-ஆவது சுதந்திர தின விழா -பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு

தந்தி டிவி

இலங்கையின் 76-ஆவது சுதந்திர தின விழா, அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கொழும்பு காலி முகத்திடலில், "புதிய தேசம் அமைப்போம்" என்ற கருப்பொருளில் நடைபெற்ற விழாவில், தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில், இலங்கையின் ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் வகையில் இராணுவம், கடற்படை, விமானப்படை, காவல் துறை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் தேசியக்கொடி ஏந்தியவாறு அணிவகுப்பில் பங்கேற்றனர்.

Vijay | TVK Alliance | தவெக மாவட்ட செயலாளர்கள் கருத்து - விஜய் எடுத்த முடிவு

DMK VS ADMK | அதிமுக பக்கம் செல்கிறதா திமுக கூட்டணி கட்சி? - திடீர் பரபரப்பு

🔴LIVE : TN Election 2026 | திமுக கூட்டணியில் இருந்து விலகலா?

Vijay | CBI | ``விஜய் எப்போது வேண்டுமானாலும்..’’ - CBI ஆபீஸில் மாறிய நிலவரம்

Vijay | Pawan Kalyan | ``செய்தது தவறு’’ - NDA, விஜய் விவகாரத்தில் உடைத்து பேசிய பவன்