இந்தியா

கான்வேவை சீண்டிய சிராஜ் - ரசிகர்கள் சி.எஸ்.கே கோஷம்

தந்தி டிவி

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தொடக்க வீரர் கான்வேவை இந்திய பவுலர் முகமது சிராஜ் ஸ்லெட்ஜ் (sledge) செய்தார். அப்போது ரசிகர்கள் டி.எஸ்.பி.... டி.எஸ்.பி... என கோஷமிட்டனர். தொடர்ந்து சிராஜ் ஓவரில் கான்வே பவுண்டரி அடித்தபோது ரசிகர்கள் சி.எஸ்.கே... சி.எஸ்.கே... என கோஷமிட்டனர். சிராஜ்க்கு கவுரவ டி.எஸ்.பி பொறுப்பு அளிக்கப்பட்டு இருப்பதும், கான்வே சி.எஸ்.கே அணியில் விளையாடுவதும் குறிப்பிடத்தக்கது.

Breaking | Chennai Traffic | மக்களே சென்னை கிளம்பியாச்சா.. | வந்தது மிக முக்கிய அப்டேட்

Punjab | Delhi | PBKSvsDC | IPL T20 | இமாலய இலக்கை வெறியாக தட்டி தூக்கிய பஞ்சாப் அணி

BREAKING || ஐபிஎல் போட்டியில் அதிர்ச்சி... கிரவுண்டிலேயே சுருண்டு விழுந்த டெல்லி வீரர்

CSK | Chennai | MS Dhoni | நாளை சேப்பாக்கத்தில் `தல தோனி' தரிசனம்? - எதிர்பார்ப்பில் CSK ரசிகர்கள்

BREAKING || இந்திய வானிலை மைய இணையத்தில் முதன்மை மொழியாக இந்தி மாற்றம்