இந்தியா

திருப்பதியில் ஆன்மீக பூங்கா: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி அடுத்த அவிலாலா ஏரியில் ஆன்மீக தீம் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி அடுத்த அவிலாலா ஏரியில் ஆன்மீக தீம் பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 181 கோடியே 13 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 80 கோடியே 14 லட்ச ரூபாய் செலவில் முதற்கட்ட பணிகளை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்