2 மாநிலங்களை அதிரவைத்த 3 தமிழர்கள் மீதான துப்பாக்கிச்சூடு - சட்டப் பேரவையை அதிரவைத்த சம்பவத்தில் பகீர் திருப்பம் கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை தகவல் வெளியாகி உள்ளது. இது