இந்தியா

பக்தர்கள் புகார் தெரிவிக்க தனி மையம் - அன்புராஜன், திருப்பதி எஸ்.பி

திருப்பதி மற்றும் திருமலையில் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காக தனி புகார் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருப்பதி மற்றும் திருமலையில் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காக தனி புகார் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் தெரிவித்துள்ளார். திருப்பதி புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அன்புராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், செம்மர கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்