#Marriage #SpecialClass #MarriageClass #Goa #ThanthiTV
Marriage Special Class | கல்யாணத்துக்கு ஸ்பெஷல் கிளாஸ்.. ஆயிரம் காலத்துப் பயிரை காக்க 15 நாள் பயிற்சி - எங்கே தெரியுமா? விவாகரத்துகளை குறைத்து, ஆரோக்கியமான மற்றும் நீடித்த திருமண உறவுகளை உருவாக்கும் நோக்கில், திருமண வாழ்க்கைக்கு தயாராகும் வகையிலான 15 நாள் சான்றிதழ் படிப்பை கோவா மனையியல் கல்லூரி அறிமுகப்படுத்தியுள்ளது.