இந்தியா

ஸ்பெயின் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை...ஜார்கண்ட்டில் பயங்கரம்

தந்தி டிவி

ஜார்கண்ட் மாநிலம் ஹன்ஸ்திஹா பகுதியில் தன்னை சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஸ்பெயினைச் சேர்ந்த பெண் போலீசில் புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அவருக்கு மருத்துவ பரிசோதனை உட்பட தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?