இந்தியா

உ.பி.,யில் நாய்க்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் கைது

உ.பி.,யில் நாய்க்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் கைது

thanthitv

நாயை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை தாக்கிய கிராம மக்கள், அவரை போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவன் பகுதியில் பீகாரை சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் நாயை பாலியல் வன்கொடுமை செய்ததில் அது உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தெரியவந்ததும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவரை பிடித்து முகத்தில் கருப்பு மை பூசி செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். தாக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்