இந்தியா

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய சோனு சூட்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்

தந்தி டிவி

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் நடிகர் சோனு சூட். கொரோனா பரவல் காலத்தில் பல்வேறு உதவிகளை வழங்கிய சோனு சூட், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகர்கள் ஒருவர், சோனு சூட்டை சந்திக்க வேண்டுமென்ற தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதை நிறைவேற்றிய சோனு சூட், அந்த ரசிகரை ஆரத்தழுவி கைப்பேசியை பரிசாக வழங்கினார். சோனு சூட்டை கண்டவுடன் உணர்ச்சி பெருக்கில் அந்த ரசிகர் கண்கலங்கும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்