இந்தியா

"சோனியா காந்தியின் உடல்நிலை?" - மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாக டெல்லியில் உள்ள சர் கங்கா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வயிற்று பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையின் இரைப்பை குடல் சம்மந்தமான துறையின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல் நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்