இந்தியா

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குடியரசு தின அணிவகுப்பு பயிற்சியில் வீரர்கள்

தந்தி டிவி

டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. நாட்டின் 75-வது குடியரசு தினம், வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அணிவகுப்புக்கான பயிற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டெல்லி கடமைப் பாதையில், சி.ஆர்.பி.எஃப், சி.ஐ.எஸ்.எஃப். உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வீரர்கள் பங்கேற்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி