இந்தியா

இளைஞரின் உயிரை பறித்த செல்ஃபி மோகம் : கழுத்தில் போட்டிருந்த பாம்பு கடித்து பலி

விஷப்பாம்பை கழுத்தில் போட்டு செல்ஃபி எடுத்த இளைஞர் அதே பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டை அரகேயுள்ள மங்களம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஷ்.

தந்தி டிவி

விஷப்பாம்பை கழுத்தில் போட்டு செல்ஃபி எடுத்த இளைஞர் அதே பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டை அரகேயுள்ள மங்களம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஷ். இவர், பாம்பாட்டி ஒருவர் வைத்திருந்த விஷப்பாம்பை கழுத்தில் மாலை போல் போட்டு செல்ஃபி எடுத்துள்ளார். பாம்பு விஷம் இல்லை என்று பாம்பாட்டி கூறியிருந்த நிலையில், திடீரென அந்த பாம்பு ஜெகதீஷின் கழுத்தில் கடித்தது. இதையடுத்து, மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியிலேயே, ஜெகதீஸ் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான பாம்பாட்டியை கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்