இந்தியா

வாகன சோதனையில் ரூ.3.75 கோடி பறிமுதல் - குஜராத்தை சேர்ந்த 4 பேர் கைது

ஹைதராபாத்தில் இருந்து குஜராத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முறையான ஆவணங்கள் இல்லாமல் 2 வாகனங்களில் கொண்டு செல்லப்படட 3 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் பயணித்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்