செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு உதவும் வகையில், உலகிலேயே சிறிய அளவிலான செயற்கைக்கோளை உருவாக்கிய கல்லூரி மாணவர்களை நேரில் அழைத்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். வானிலை சம்பந்தப்பட்ட படிப்பை படிக்க, தாம் உதவுவதாக கமல் உறுதியளித்து உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.