இந்தியா

சிறு, குறு, நடுத்தர நிறுவன தயாரிப்புகள் அதிகரிப்பு - அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அரசு நிறுவனங்களுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவது, 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அரசு நிறுவனங்களுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவது, 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி கலையரங்கில் நடந்த சிறு, குறு தொழில்களுக்கானஉதவித்திட்ட துவக்க விழாவில் அவர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்கள் நடத்தும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் இருந்து 3 சதவீதம் கொள்முதல் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்