இந்தியா

திருமணமான பெண்ணோடு தகாத உறவில் இளைஞர் - கொடூரத்தின் உச்சத்தில் கணவர் செய்த செயல் - சென்னையில்

தந்தி டிவி

திருமணமான பெண்ணோடு தகாத உறவில் இளைஞர்

கொடூரத்தின் உச்சத்தில் கணவர் செய்த செயல்

சென்னையில் அதிர்ச்சி

சண்முகராயன் தெரு பகுதியில் வசித்து வந்தவர் தினேஷ். இவர் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர், தினேஷை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பல உண்மைகள் தெரிய வந்துள்ளன. இதில், தினேஷ் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரது மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் கணவர், தனது கூட்டாளிகளுடன் வந்து தினேஷை வெட்டிக் கொன்றதாக தெரிகிறது. இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு