இந்தியா

#JUSTIN : `பாடமாகும் காம்ரேட்'... சீதாராம் யெச்சூரி உடல் எய்ம்ஸில் ஒப்படைப்பு | Sitaram Yechury

தந்தி டிவி

சீதாராம் யெச்சூரி உடல் எய்ம்ஸில் ஒப்படைப்பு/டெல்லி/மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது/பொதுமக்கள் அஞ்சலிக்காக சி.பி.எம். கட்சியின் தலைமை அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரியின் உடல் வைக்கப்பட்டிருந்தது/பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட சீதாராம் யெச்சூரியின் உடல்/நுரையீரல் தொற்று பாதிப்புக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் காலமானார்/ஆராய்ச்சி, பயிற்சி நோக்கங்களுக்காக சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்