இந்தியா

Silencers | Police | சவுண்ட்டை கிளப்பிய சைலன்சர்கள் - புல்டோசரை இறக்கி அதிரடி காட்டிய போலீஸ்

சவுண்ட்டை கிளப்பிய சைலன்சர்கள் - புல்டோசரை இறக்கி அதிரடி காட்டிய போலீஸ்

thanthitv

சவுண்ட்டை கிளப்பிய "டுபு டுபு" சைலன்சர்கள் - புல்டோசரை இறக்கி அதிரடி காட்டிய போலீஸ் ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் பகுதியில், இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த விதிமீறல் சைலன்சர்களை அகற்றிய காவல்துறையினர், அவற்றை புல்டோசர் ஏற்றி அழித்தனர். பொதுமக்களுக்குப் பெரும் இடையூறு ஏற்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்த நிலையில், போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM