இந்தியா

கட்டாய மதமாற்றம் - பாகிஸ்தானை கண்டித்து சீக்கியர்கள் போராட்டம்

பாகிஸ்தானில் சீக்கிய பெண்ணை கட்டாயமாக மதம்மாற்றி இஸ்லாமியர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தந்தி டிவி
பாகிஸ்தானில் சீக்கிய பெண்ணை கட்டாயமாக மதம்மாற்றி இஸ்லாமியர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ள நிலையில், டெல்லியில் சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்குள்ள சீக்கியர்கனளுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி அவர்கள், உருவ பொம்மையை எ​ரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்